கட்டுரைகள்

நானும் எனது கட்டுரைகளும்

நான் இளங்கலைப் பட்டப்படிப்புக்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 1989ல் சேர்ந்த பின்னரே அந்த கல்லூரியின் லைபரரி என்னை நவீன இலக்கியத்தின் பால் சேர்த்தது.நவீன இலக்கிய சிற்றிதழ்கள் கல்லூரியில் எனக்கு முழுமையான உந்துதலை அளித்தது.அதற்கு முன் தீவிர புத்தக புழுவாக இருந்தாலும் இந்த திசைவழி புதிய பாதைகளை காட்டித் தந்தது.அப்போதிலிருந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் நானும் இணைந்து கொண்டு {தக்கலை மற்றும் நாகர்கோவில்} செயல் படத் துவங்கினேன்.வாரத்தில் நாகர்கோவிலின் செவ்வாய்,சனி சந்திப்புகளும்,தக்கலையில் புதன் சந்திப்புப்புகளும் நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.சுராவின் காகங்கள் சந்திப்பிலும்,நெய்தல் கிருஷ்ணனின் நெய்தல் சந்திப்புகளிலும் அதிகமாக கலந்து கொண்டு என்னை தீவிர வாசகனாக மாற்றினேன்.மேலும் ஹெச்.ஜி.ரசூல்,குமார செல்வா,சுந்தர ராமசாமி,லட்சுமி மணிவண்ணன்,பொன்னீலன்,சி.சொக்கலிங்கம்,ஜெயமோகன் போன்றோர்களின் உந்துதலின் பேரில் எழுத துவங்கினேன்.ஒவ்வொரு சந்திப்புகளிலும் நான் கட்டுரைகளை எழுதி வாசிக்கலானேன்.விவாதங்களும்,ஆலோசனைகளும் எனது கட்டுரைகளுக்கு நல்ல உதவிகரமாக இருந்தது.ஆனால் நான் படைப்பிலக்கியத்தில் அடியெடுத்து வைத்தது 2000ங்களில் தான்.தொடர்ச்சியாக சிறுகதைகள்,கவிதைகள்,மொழிபெயர்ப்புகள்,நாவல் என விரிவான தளங்களில் செயல் பட எனது வாசிப்பும்,எனது கட்டுரைகளும் நல்ல முன்மாதிரியாக திகழ்ந்தது.இஸ்லாம் சார்ந்து எழுதிய பல கட்டுரைகளும் இதில் உள்ளடங்கி இருக்கிறது.இஸ்லாத்தின் நவீன அறிமுகங்கள் எனக்கு உதவின.ஆகவே அந்த தளத்திலும் தொடர்ந்து செயல் பட முடிகிறது.ரசூல்,ஹாமீம் இதற்கு நல்ல முன்னொடிகளாக இருக்கிறார்கள்.அச்சில் வந்தவை மிக குறைவானது என்றாலும் கையெழுத்து பிரதிகளாக நான் பொக்கிசம் போல அதை பேணிவருகிறேன்.விமர்சனம்,ஆய்வுரை,மதிப்புரை,கட்டுரை என்ற வடிவங்களில் எனது கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.அதிகம் எழுதிய போதும் கையெழுத்து பிரதிகளாக சுமார் 250 மட்டுமே என்னிடமிக்கிறது.மேலும் அதிகமான கட்டுரைகளை பலபேரிடத்தில் படிக்க கொடுத்து பின் திரும்பாமலே இழந்திருக்கிறேன்.தொடர்ந்து திண்ணை போன்ற இணையத்தில் எழுதுவது எனக்கு பாதுகாப்பாக பிரதிகள் இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.அவற்றில் கையெழுத்து பிரதிகளாகவும்,அச்சில் வந்தவைகளாகவும் இருப்பதை பட்டியலிட்டு  தந்திருக்கிறேன்.பல கட்டுரைகள் இந்த பட்டியலில் விடுப்பட்டு போயிருக்கிறது.எழுத வேண்டியவைகளோ இன்னும் நிறைய இருக்கிறது.

1989  ல் இருந்து எனது கட்டுரைகள்

 

1]   இந்திய தத்துவ மரபு ஒரு மறுபார்வை

2]  இறையியல் கோட்பாடுகள்

3]  ரசூலின் கவிதைகள்:பின் நவீனத்துவ பார்வை

4]  உக்கிலு-விமர்சனம்

5]  திளாப்பு-விமர்சனம்

6]  கொம்பியே-விமர்சனம்

7]  குருசு சாக்ரட்டீஸ் ஒரு கதைச் சொல்லி

8]  பூட்டிய அறை-விமர்சனம்

9]  மைலாஞ்சி –விமர்சனம்

10] ஊருநேச்சை-விமர்சனம்

11] அமைப்பியலும் பின்னமைப்பியலும்

12] உவர்மண்-விமர்சனம்

13] சா.கண்ணணின் கழுவேத்தி-விமர்சனம்

14] ஜி.எஸ்.தயாளனின் சுவரில் எறும்புகள் பரபரக்கின்றன

15] தலித்மயமாக்கல் என்ற கற்பிதம் குறித்து

16] சி.சொக்கலிங்கத்தின் பார்வையும்,தளமும்

17] பொன்னீலன் படைப்புலகம்

18] செந்தி.நடராஜனின் தொல்லியல் ஆய்வுகள்

19] அபத்த நாடகம் ஒரு பார்வை

20] முஸ்லிம் தலித்

21] மௌனியின் கதையுலகம்

22] பு.பியின் கதையுலகம்

23] சாய்வு நாற்காலியின் சாய்வுகள்

24] ஒரு கடலோர கிராமத்தின் கதை-விமர்சனம்

25] தோப்பில் முகமது மீரான் ஒரு கதையாளர்

26] பாமாவின் நாவல்கள்

27] சினுவா ஆச்சிப்பியின் நாவல்

28] கல்வியில் கறபடிதல்

29] உபபாண்டவம்-மறு உற்பத்தி,புனைவு

30] பாழி-அப்பாலை கதை

32] சிலேட்-விமர்சனம்

33] தண்டனை சட்டத்தின் பொய் தர்க்கவாதம்

34] கறுப்பு இஸ்லாமிய இறையியல்

35] உரூஸ்களின் புனிதம்

36] தவ்கீது பிராமணியம்

37] குரான் மொழிபெயர்ப்பும்,புரிதலும்

38] அரபு குல மரபுகள்

39] இஸ்லாமிய அழகியல்

40] பின் நவீன மார்க்சியம்

41] பின் நவீன இஸ்லாம்

42] மையம் என்றொரு நிலைபாடு

43] புனித நூற்களின் மொழி

44] நேர்காணல் கலையை முன்வைத்து

45] மாற்று இஸ்லாமிய குரல்கள்

46] விமர்சன பின் நவீனத்துவ கோட்பாடு

47] பன்முக வாசிப்பில் இசுலாமிய புனித மொழி

48] பிரதியின் உள்ளர்த்தமும் பிரதிக்கு வெளியேயான அர்த்தமும்

49] தலித் நீதி

50] புரிதல் வாசிப்பின் முறையியல்

51] காட்சி குறியியல்

52] இஸ்லாம்,அறிவியல்:சில புரிதல்கள்

53] இசுலாமிய புனிதம்

54] மொழி விளையாட்டு

55] மொழி பயங்கரவாதம்

56] நுகர்வியத்தின் அரசியல்

57] நுகர்வியத்தின் அரசியல்

58] பண்பாட்டு பொருளாதாரம்

59] வாசிப்பது எப்படி?

60] ராஜன் மகள்-புனைவும்,குறியீடும்

61] மீவெளியில் சஞ்சரிக்கும் நெடுங்குருதி

62] சிட்டு குருவிகளும் லேகியமும்

63] பின் நவீன புனைக்கதை எழுத்துக்கள்

64] எனது கதைகளுக்கு எனது விமர்சனம்

65] தவ்ஹீது பார்வை –மறுசிந்தனை வேண்டும்

66] பின் நவீன கதைகள் சில குறிப்புகள்

67] அராஜக பகுத்தறிவு வாதம்

68] உன் முகம் உனக்கு சொந்தமல்ல

69] தாவரங்களின் உரையாடல் விமர்சனம்

70] கௌதம சித்தார்த்தனின் கதைகள்

71] ரமேஷ்பிரேமின் கதையுலகம்

72] நாட்டார் மரபுகளும்,மத அடையாளங்களும்

73] நாட்டார் இசுலாம்

74] டீ,காப்பி,இஸ்லாம்

75] ஜெயமோகனின் புத்திரேகை

76] ஓரிறை அரசியலும் கருத்தியல் பயங்கரவாதமும்

77] முன் நவீன பின் நவீன உண்மை பற்றிய நிலைபாடுகள்

78] ஒலிமையவாதம்-கவர்னர் பெத்தாவை முன்வைத்து

79] இசுலாமிய விடுதலை பெண்ணியம்

80] பின் நவீன வாசிப்பில் திரு குர் ஆன்

81] காட்டாளனின் படிவுகளை அறிதல் பற்றியது.

82] என் வீட்டின் வரைபடம்-விமர்சனம்

83] என்.டி.ராஜ்குமாரின் எதிர்கவிதை அழகியல்

84] மாய சுழிக்குள் தெறித்த நாகமுத்து

85] பின் நவீன நோக்கில் ஒளிப்பதிவு கலை

86] ஒளிப்பதிவின் அரசியல்

87] மீஸான் கற்கள்-சில விவாத புள்ளிகள்

88] ஜிஹாத் வரை-மானிடவியல் வரைவு

89] சமகால தமிழ் இஸ்லாமிய கவிதை பிரதிகள்

90] எம்.ஜி.சுரேஷ்-ன் 37 ஒரு மதிப்புரை

91] இஸ்லாமிய பெண்ணியம்

92] அறிதலை பற்றிய விமர்சனங்கள்

93] வெள்ளைச் சுவர் குறித்த விமர்சனம்

94] கல்க்கியின் அவதாரம்

95] மெட்டாகவிதையை முன் வைத்து

96] இரண்டாம் அர்த்த வரிசையின் கதை

97] மெட்டாபிலிம்

98] சு.ராவின் படைப்புகள் பற்றிய இசுலாமிய தரிசனங்கள்

99] ஜகாத் எனும் வரிவிதிப்பைப் பற்றி

100] மீ அழகியல்

101] நவீன கவிதையின் முன்னோடி ந.பி.பற்றி

102] பின்னைகாலனிய இலக்கிய எழுத்துக்கள்

103] கவிதையில் மரபும்,புதுமையும்

104] காலச்சுவடை முன் வைத்து

105] நவீனத்துவ வாசிப்பின் பலகீனங்களை குறித்து

106] பின் நவீன இசை

107] மெட்டாபிகஸனின் ஆழ அகலங்கள்

108] மஸ்ஸரியலிசம்

109] பின் நவீன கலை,இலக்கிய கோட்பாட்டியக்கங்கள்

110] நகலியம்,தோற்றுவிப்பு

111] ஊடக அரசியல்

112] பெண்ணிய வாசிப்பில் இஸ்லாம்

113] ஹதீதுகள்,தொடர்பியல்:சில புரிதல்கள்

114] உணவும்,அரசியலும்

115] மொழியும்,நிலமும்-விமர்சனம்

116] அம்பேத்காரும்,முஸ்லிம்களும்-விமர்சனம்

117] விளிம்பு நிலை இசுலாம்

118] இஸ்லாத்தின் மீது வகாபிசம் தொடுக்கும் போர்

119] இஸ்லாமிய தரிசனங்களை பற்றி

120] வகாபிசத்தின் அரசியலும்,தாக்குதலும்

121] இளம்பிறைகளின் கவிதைகள் பற்றி

122] ஜெயமோகனின் படைப்புலகம்

123] மறு நவீனத்துவம்

124] கவிதையை பற்றி பேசும் போது

125] தமிழின் பின் நவீன கவிதை முயற்ச்சிகள்

126] அதி நவீனத்துவம் சில குறிப்புகள்

127] சிகப்பு பெண்ணியம்

128] பின்மார்க்சியம்

129] பண்பாட்டு மானுடவியல்-ஒரு அறிமுகம்

130] பின் நவீனத்துவத்தின் மரணம் அல்லது நிகழ்த்தலியம்

131] எழுத்து எழுதுகிறது

132] மதம்,பயங்கரவாதம்,பின் நவீன தருணங்கள்

133] கோட்பாட்டுக்கும் வாழ்க்கைக்குமான அர்த்த உருவாக்கம்

134] அடையாள அரசியலும்,அர்சால் முஸ்லிமும்

135] பின்னை தலித்தியம்-அர்சால்களின் எழுச்சி

136] இஸ்லாம்,விளிம்பு நிலை முஸ்லிம்கள்,அதிகாரம் பற்றிய கோட்பாடு

137] மீண்டும் கிளாசிசம்-ரிகர்சனிச வடிவில்

138] பெண் கவிதை இயல்

139] முன் நின்றலின் இயங்காவியல்

140] இஸ்லாத்தில் ஜாதியமும்,ஜாதிகளும்

141] காலச்சுவடு ஆண்டுமலர் மதிப்புரை

142] சிதைவு நவ91-விமர்சனம்

143] மேலும் எண்9,பிப்91-விமர்சனம்

145] திணை 1 முதல் 5 வரை விமர்சனம்

146] முன்பின்(கல்யாண்ஜி கவிதைகள்)விமர்சனம்

147] சங்கதி-பாமாவின் நாவல் விமர்சனம்

148] வாக்கு மூலம்-நகுலனின் நாவல் விமர்சனம்

149] நீல பத்மநாபனின் கதையுலகம்

150] விருட்சம் கவிதைகள்-விமர்சனம்

151] காதுகள்-நாவல்-விமர்சனம்

152] சுராவின் கதைகள்[1951-1990]-விமர்சனம்

153] 101 கவிதைகள்-விமர்சனம்

154] கருக்கு-விமர்சனம்

155] தொண்ணூறுகள் வரை சிற்றிதழ்கள் ஒரு பார்வை

156] சூரியனோடு பேசுதல் விமர்சனம்

157] புத்தன் வீடு நாவல் விமர்சனம்

158] செப்பனிட்ட படிமங்கள் விமர்சனம்

159] பள்ளிகொண்டபுரம் ஆய்வு

160] துறைமுகம் விமர்சனம்

161] காப்காவின் விசாரணை

162] காம்ப்யூவின் அன்னியன்

163] சர்ரியலிசம்-பாலாவின் பார்வை

164] புலரி கல்யாண்ஜியின் கவித்துவம்

167] கலாப்பிரியாவின் கவிதை மொழி

168] விக்கிரமாதித்தனின் கவிதைகள்

169] தேவதேவனின் ஆன்மீகம்

170] எஸ்-வி-ஆரின் எக்ஸிடென்சியலிசம்

171] சாருவின் ஜீரோ டிகிரி

172] பிராங்பர்ட் மார்க்சியம்

173] வித்தியாசம்-சிற்றிதழ் மதிப்புரை

174] கல்குதிரை9-1991-விமர்சனம்

175] முன்றில்93-விமர்சனம்

176] சிலேட்93-விமர்சனம்

177] கனவு 1992-விமர்சனம்

178] ஏறு வெயில் விமர்சனம்

180] புதிய தரிசனங்கள்-விமர்சனம்

181] விஷ்ணுபுரம்-விமர்சனம்

182] ஏற்கன்வே சொல்லப்பட்ட மனிதர்கள்-விமர்சனம்

183] சரித்திரத்தில் படிந்த நிழல்கள்-விமர்சனம்

184] அ.மார்க்ஸின் ஆய்வியல்

185] சதுரங்க குதிரை-நாஞ்சில்நாடனின் உலகம்

186] வைத்தீஸ்வரனின் நகரச்சுவர்கள்

187] பொம்மை அறை எஸ்.சண்முகத்தின் பாய்ச்சல்

188] அறிந்த நிரந்தரம்-பிரம்மராஜனின் நவீனத்துவம்

189] பிரமிள் கவிதைகள்-ஒரு கவிதை அனுபவம்

190] ஆத்மாநாம் கவிதைகள்-ஒரு பார்வை

191] சதங்கை 1995-விமர்சனம்

192] அவனும் ஒரு மரநாயும்-கிருஷ்ணன் நம்பி

193] சுப்ரபாரதிமணியனின் வர்ணங்களில்

194] ஒரு புளிய மரத்தின் கதை-விமர்சனம்

195] ஜே.ஜே.சில குறிப்புகள்-சில குறிப்புகள்

196] கோணங்கியின் மதனிமார்கள் கதை

197] தமிழவனின் விமர்சன முரையியல்

198] ராஜ்கௌதமனின் விமர்சன முறையியல்

199] ரவிக்குமாரின் விமர்சன முறையியல்

200] நிறப்பிரிகை-ஓர் ஆயுவு

201] தேச கட்டமைப்பில் பாரதியின் கவிதைகள்

202] இலங்கையில் தமிழ் கவிதைச் சூழல்

203] எண்பதுகளில் தமிழ் சினிமா

204] வைக்கம் முகமது பசீரின் கதையுலகம்

205] போர்ஹேயின் கதைகள்

206] பிரைமோலெவியின் கவிதைகள்

207] குளிர்கால இரவின் ஒரு பயணி-மதிப்புரை

208] விதிமுறைகளின் கோட்டை-விமர்சனம்

209] சில்வியா பிளாத்தின் கவிதைகள்

210] ஆனி செஸ்டனின் கவிதைகள்

211] ஜான்பார்த்தின் படைப்புலகம்

212] பெக்கட்டின் படைப்புலகம்

213] சல்மான் ருஷ்டியின் நாவல்கள்

214] பிரம்மராஜனின் நவீன எழுத்தளார்கள் பற்றி

215] கல்குதிரை-தாஸ்யோவிஸ்கி சிறப்பிதழ் ஒரு பார்வை

216] கல்குதிரை-மார்க்குவேஸ் சிறப்பிதழ் ஒரு பார்வை

217] பாலஸ்தீன் கவிதைகள் நுஃமான்

218] மூன்றாம் உலக நாடுகளின் கவிதைகள்

219] காலச்சுவடு மொழிபெயர்ப்பு கவிதைகள்

220] லத்தின் அமெரிக்க சிறு கதைகள்

221] அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

222] யானை-பூமணி

225] பிரஞ்ச் கவிதைகள் மலையாள மொழிபெயர்ப்பை பற்றி

பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்:

மாற்றிலக்கணத்தின் புரிதலில்

இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தபடுகின்ற மொழியின் இயல்பை அதில் காணப்படும் கூறுகள் மற்றும் விதிகளையும்,இலக்கணத்தையையும் விதிமுறை இலக்கிய இலக்கணமாகவும் வருணனை இலக்கிய இலக்கணமாகவும் விரிந்து சொல்லும் முறை பொதுவாக காணப்படுகிறது.இலக்கிய இலக்கணம் இருப்பவற்றை மட்டும் காட்டாமல் இனிமேல் வரும் ஆக்கம்களையும் உட்படுத்தும் போது ஆக்க இலக்கிய இலக்கணமாகிறது.மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

Leave a response and help improve reader response. All your responses matter, so say whatever you want. But please refrain from spamming and shameless plugs, as well as excessive use of vulgar language.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s