மூன்று கவிதைகள்

Posted On நவம்பர் 6, 2018

Filed under Uncategorized

Comments Dropped leave a response

பறக்க எத்தனிக்கிறதா மரம் காற்றில் தலைசாய்த்து

***

அந்த பூவில் தேன் குடிக்கிறேன் என்று நினைத்தாயா?இல்லையில்லை என் இறகசைப்பால் மழைநீரை பூவிலிருந்து உலர்த்துகிறேன்

***

நீ ஓட உன்னை துரத்தி மழை ஓட முடிந்துவிட கூடாது இந்த விளையாட்டு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s