சில கவிதைகள்

Posted On நவம்பர் 6, 2018

Filed under Uncategorized

Comments Dropped leave a response

1

மழையின் பிஞ்சு விரலை பிடித்துக் கொண்டு நடந்து வருகிறாள்.

2
மலைப்பள்ளியின் மினரா முலைப்பால் குடிக்க ஓடிவருகிறதோ வெண்மேகக் குழந்தைகள்?

3

இத்தனை எளிமையாக பறக்கும் அந்த வண்ணத்து பூச்சி பறக்காதபோதும் இறகசைப்பதேனோ?
என்று நினைப்பதற்குள்
மனதில் உட்காரும் கவிதையாக

4

இரவு மிருகம் துரத்தும் வேட்டை மானா நிலவு?

5

கதவை அடைக்கும் தள்ளி திறக்கும்
பொழுதெல்லாம் பொழுதுபோக்கும் காற்றுக்கு இல்லை வெறும்பொழுது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s